இஸ்ரேல் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்திய இருவர் சுட்டு கொலை.. Mar 31, 2022 1466 பாலஸ்தீன அகதிகள் முகாமில் சோதனையிட்ட இஸ்ரேல் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்திய இருவர் சுட்டு கொல்லப்பட்டனர். இஸ்ரேலில் கடந்த வாரம் மட்டும் 3 வெவ்வேறு இடங்களில் போராளி குழுவினர் ந...